Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/பெண்களை மதிப்போம்

பெண்களை மதிப்போம்

பெண்களை மதிப்போம்

பெண்களை மதிப்போம்

ADDED : செப் 30, 2016 04:09 PM


Google News
Latest Tamil News
* ஆண்களை விட பெண்களே புத்திசாலிகள். அவர்களை மதித்து நடப்பது நம் கடமை.

* முடியாது என்று எதையும் மறுக்காதீர்கள். புதியவற்றை திறமைசாலிகளிடம் கற்க வேண்டும்.

* நம்பிக்கை, மனஉறுதி, விடாமுயற்சி, உழைப்பு முதலிய நற்குணங்களை மனிதன் வளர்த்துக் கொள்வது அவசியம்.

* நம்பிக்கை இருக்குமிடத்தில் தான் வெற்றி உண்டாகும். விடாமுயற்சியே நம்பிக்கையின் முக்கிய லட்சணம்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us