Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/திட்டமிட்டு செயல்படுங்கள்

திட்டமிட்டு செயல்படுங்கள்

திட்டமிட்டு செயல்படுங்கள்

திட்டமிட்டு செயல்படுங்கள்

ADDED : அக் 01, 2012 09:10 AM


Google News
Latest Tamil News
* ஒருநாளில் இத்தனை மணிநேரத்தில் வேலைகளை முடிக்க வேண்டும் என்ற திட்டமிடுதலுடன் செயல்படுங்கள்.

* தர்மம், கருணை ஆகிய உயர்பண்புகளின் அடிப்படையில் பெறப்படும் வெற்றியே நிலைத்து நிற்கும்.

* மனதில் எப்போதும் உறுதி வேண்டும். இனிமையான சொற்களையே பேச வேண்டும். நினைவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

* நம்பிக்கை இருக்குமிடத்தில் தான் வெற்றி உண்டாகும். தன்னை வெல்லும் தகுதி படைத்தவனே, எல்லா மேன்மைகளையும் வாழ்வில் பெற முடியும்.

* அதர்மத்தை தர்மத்தால் வெல்ல வேண்டும். தீமையை நன்மையால் தான் வெல்ல முடியும்.

* மதம் பிடித்துப் போய் அலையும் தீய குணத்தை போக்கினால் தான் மனதில் விவேகம் பிறக்கும். விவேகமில்லாதவன் கண்ணிருந்தும் பார்வை இல்லாதவனே.

* எதை நாம் விரும்புகிறோமோ அதையே பெறமுடியும். எதை ஆதரிக்கிறோமோ அதுவே வளர்ச்சி அடையும். அதனால் நல்லதையே ஆதரிப்போம்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us