Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/வாழ்வு இன்பமாகும்

வாழ்வு இன்பமாகும்

வாழ்வு இன்பமாகும்

வாழ்வு இன்பமாகும்

ADDED : ஜன 25, 2015 02:01 PM


Google News
Latest Tamil News
* உள்ளத்தில் உண்மை இருக்குமானால் வாக்கிலும் அதன் ஒளி நிறைந்திருக்கும்.

* இளம் வயதில் மனதில் எழும் கருத்துக்கு வலிமை அதிகம். அதை எளிதில் யாரும் மாற்ற முடியாது.

* கடவுளாகிய மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் அனைத்தும் அதன் வடிவங்களே.

* உடல் நம் வசப்பட்டால், இந்த உலக வாழ்வே இன்பமாக மாறி விடும்.

* தெய்வம் எப்போதும் அருளைப் பொழிகிறது. அதைப் பெறும் விதத்தில் மனதை திறந்து வையுங்கள்.

* துன்பப்படுவோரிடம் கருணை காட்டுங்கள்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us