Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/வாழ்வு சிறக்க வழி

வாழ்வு சிறக்க வழி

வாழ்வு சிறக்க வழி

வாழ்வு சிறக்க வழி

ADDED : மே 20, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
* அறிவே அனைத்திலும் சிறந்தது. மனம் அதற்கு அடங்கி நடந்தால் வாழ்வு சிறந்து விளங்கும்.

* மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு நேரும் அவமானம், மரணத்தை விட அதிக துன்பத்தை உண்டாக்கும்.

* சிறுவயதில் உண்டாகும் அபிப்ராயம் மிகவும் வலிமை மிக்கது. அதை எளிதில் மாற்ற முடியாது.

* ஏழைகள் செய்யும் அநியாயத்தை விட, பணக்காரர்கள் செய்யும் அநியாயம் அளவில் அதிகம்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us