ADDED : ஜூன் 21, 2017 04:06 PM

* உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்.
* முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பே. அதை திருத்திக் கொள்வதே அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
* சோம்பல் என்னும் சண்டாளத்தனம் வேண்டாம். சுறுசுறுப்புடனும், நேர்மையாகவும் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யுங்கள்.
* பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த வீடும் நாடும் வளர்ச்சி அடைய முடியாது.
* அதர்மம் இருந்தால் தர்மத்தின் அருமை புரியும். அதனால் தர்மம் இருக்கும் வரை உலகில் அதர்மமும் இருந்தே தீரும்.
பாரதியார்