Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உழைப்பால் உயர்வோம்

உழைப்பால் உயர்வோம்

உழைப்பால் உயர்வோம்

உழைப்பால் உயர்வோம்

ADDED : ஏப் 24, 2016 04:04 PM


Google News
Latest Tamil News
* உள்ளத்தை பயத்திற்கு இரையாக்க வேண்டாம். தெய்வத்தை நம்பி உழைப்பில் ஈடுபடுங்கள்.

* உங்களை நீங்களே திருத்திக் கொள்ள தயங்காதீர்கள். திருந்தி விட்டால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.

* உள்ளத்தில் கர்வம் நுழைந்து விட்டால், தர்மத்தின் பிடியில் இருந்து மனிதன் நழுவி விடுவான்.

* சென்றதை சிந்திப்பதை விட, இனி மேல் நடக்க இருப்பதைச் சிந்திப்பவனே புத்திசாலி.

* கல்லில் மட்டும் கடவுள் இருப்பதில்லை. எல்லா உயிர்களிலும் அவரே குடியிருக்கிறார்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us