Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நம்பிக்கை வேண்டும் -2

நம்பிக்கை வேண்டும் -2

நம்பிக்கை வேண்டும் -2

நம்பிக்கை வேண்டும் -2

ADDED : ஏப் 11, 2014 03:04 PM


Google News
Latest Tamil News
* மனிதனுக்கு கோபம், பயம், சந்தேகம் போன்றவையே உண்மையான எதிரிகள்.

* நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி இருக்கும். விடாமுயற்சி ஒன்றே நம்பிக்கையின் முக்கிய லட்சணம்.

* நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறைத்தீர்ப்பு. எத்தனை இடையூறு குறுக்கிட்டாலும் நம்பிக்கை இழத்தல் கூடாது.

* நம்பிக்கை கொண்ட மனிதனின் உயிரைப் பறிக்க எமனும் கூட அவனருகில் வர அஞ்சுவான்.

* நம்பிக்கை என்னும் காமதேனுவை அணுகியவனுக்கு, கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us