Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/குறிக்கோள் உறுதியாகட்டும்

குறிக்கோள் உறுதியாகட்டும்

குறிக்கோள் உறுதியாகட்டும்

குறிக்கோள் உறுதியாகட்டும்

ADDED : டிச 13, 2015 07:12 AM


Google News
Latest Tamil News
*குறிக்கோளில் உறுதி மிக்கவனே லட்சியவாதி. அவனது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

* தைரியம் என்ற சொல்லுக்கு அறிவு, துணிவு என்னும் இரு அர்த்தம் உண்டு.

* பக்தி பக்குவம் அடையும் போது தான், தெய்வம் கேட்ட வரத்தைக் கொடுக்கும்.

* ஒரு மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகமே அவனுக்கு நட்பாக மாறி விடும்.

* குழந்தை தன் தாயை நம்புவது போல, கடவுளை முழுமையாக நம்புபவனே உண்மையான பக்தன்.

-பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us