Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/செல்வத்தால் கர்வப்படாதே

செல்வத்தால் கர்வப்படாதே

செல்வத்தால் கர்வப்படாதே

செல்வத்தால் கர்வப்படாதே

ADDED : ஜூலை 11, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
* செல்வம், அழகு, கல்வி வளம், உடல் வலிமை இவற்றால் மனிதன் சிறிதும் கர்வப்படக் கூடாது.

* அநியாயத்தை நியாயத்தாலும், அதர்மத்தை தர்மத்தாலும் வெற்றி கொள்ள முயல வேண்டும்.

* அறிவில் சிறந்தவர்கள் மற்றவர்களை இழிவாக நினைக்கவோ, அடிமையாக நடத்தவோ விரும்புவதில்லை.

* அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது. அன்பு செய் என்று பிறரைக் கட்டாயப்படுத்துவது அவமானம்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us