Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தைரியமே உற்ற துணை

தைரியமே உற்ற துணை

தைரியமே உற்ற துணை

தைரியமே உற்ற துணை

ADDED : நவ 13, 2016 12:11 PM


Google News
Latest Tamil News
* தைரியமே ஒருவருக்கு உற்ற துணை. தைரியம் என்ற சொல்லுக்கு துணிவு என்றும், அறிவு என்றும் பொருள் உண்டு.

* துணிவு என்னும் தாயிடம் இருந்தே அறிவு, ஆற்றல், விடாமுயற்சி என்னும் நற்பண்புகள் பிறக்கின்றன.

* கடவுள் மீது பக்தி செலுத்தினாலும், பக்தனுக்கு பக்குவம் ஏற்பட்ட பிறகே பலன் கிடைக்கத் தொடங்கும்.

* பக்தி உள்ளவனுக்கே மனதில் தைரியமும், மனதைரியம் இருப்பவனுக்கே பக்தியும் உண்டாகும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us