Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/முடிவில் நன்மையே!

முடிவில் நன்மையே!

முடிவில் நன்மையே!

முடிவில் நன்மையே!

ADDED : நவ 22, 2015 02:11 PM


Google News
Latest Tamil News
* அறிவுத் தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும்.

* யாருக்கும் எதற்கும் அடிமையாகாதீர்கள். பூரணனான கடவுள் ஒருவருக்கே அடிமையாக வாழுங்கள்.

*சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன் சொல்லும்போது சக்தி படைத்ததாகி விடும்.

* தன் குற்றத்தை சுண்டைக்காயாகவும், மற்றவர் குற்றத்தை பூசணிக்காயாகவும் பார்ப்பது கூடாது.

* எந்த செயலுக்கும் காலம் ஒத்துழைக்காவிட்டால், அதனை நிறைவேற்றுதல் என்பது சாத்தியமாகாது.

-பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us