Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஆதி சங்கரர்/தைரியமாய் இருக்க வழி

தைரியமாய் இருக்க வழி

தைரியமாய் இருக்க வழி

தைரியமாய் இருக்க வழி

ADDED : செப் 21, 2015 11:09 AM


Google News
Latest Tamil News
* கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்.

* பணம் இருக்கும் வரை தான் சொந்தம் இருக்கும். அது இல்லாவிட்டாலும் கடவுள் உடன் இருப்பார்.

* தினமும் கொஞ்சமாவது கீதை படி. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்.

* இளமை, பணம், பதவி, ஆயுள் ஆகியவற்றை தாமரை இலை தண்ணீர் போல் பார். இவை நிலையற்றவை.

* காலையில் எழுந்து விபூதி இட்டு கடவுளை வணங்கு. கஷ்டம் குறையும். வியாதிகள் தீரும்.

* மனதை அடக்கி நல்ல எண்ணங்களுடன் வாழ்வை நடத்து. பிறப்பற்ற நிலை அடைவாய்.

-ஆதிசங்கரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us