Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஆதி சங்கரர்/நடுநிலை தவறாதீர்!

நடுநிலை தவறாதீர்!

நடுநிலை தவறாதீர்!

நடுநிலை தவறாதீர்!

ADDED : ஜன 02, 2014 05:01 PM


Google News
Latest Tamil News
* பயனில்லாத ஒரு வார்த்தை கூட வாயில்இருந்து வெளிவருதல் கூடாது. இதற்கு மிகுந்த விழிப்புணர்வு தேவை.

* தெய்வ வசத்தால் தானாகக் கிடைத்ததை கொண்டு மகிழ்ச்சியோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

* உலகம் போற்றினாலும், பழி தூற்றினாலும் மனதில் வாங்கிக் கொள்ளக் கூடாது. நடுநிலையில் இருக்கப் பழகுங்கள்.

* கருமித்தனம் ஒருவனுடைய எல்லா நற்குணங்களையும் அழித்துவிடும் தன்மை கொண்டது.

- ஆதிசங்கரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us