Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/சல்லடை தத்துவம்

சல்லடை தத்துவம்

சல்லடை தத்துவம்

சல்லடை தத்துவம்

ADDED : அக் 29, 2020 03:12 PM


Google News
Latest Tamil News
அபிஷேகத்தின் போது சல்லடை வைத்து அதன் வழியே திரவியங்களை சுவாமிக்கு ஊற்றுவர். தத்துவம் ஒன்று இதில் மறைந்துள்ளது. சல்லடையானது அசுத்தத்தை வடிகட்டி நல்லதை அனுமதிக்கும். இதைப் போல் நாமும் நற்குணங்களை வெளிப்படுத்த வேண்டும்.

* கோயில்களில் உள்ள பெருமாள் சிலைகளை 'அர்ச்சாவதாரம்' என்று சொல்வர்.

* 'கவுஸ்துபம்' என்பது மகாவிஷ்ணு கழுத்தில் அணிந்திருக்கும் மணி.

* தினமும் காலையில் பெருமாள் கோயிலில் பாடுவது 'திருப்பல்லாண்டு'

* மகாவிஷ்ணுவின் பக்தர்களை 'பாகவதர்' என அழைப்பர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us