சிதம்பரத்தில் சிவபெருமான் கனகசபையில் நடராஜராக நடனமாடுகிறார். இதைக் கண்ட விநாயகருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தானும் அவருடன் நடனமாடினார்.
இந்த நர்த்தன கணபதியே இத்தலத்தில் 'கற்பக விநாயகர்' எனப்படுகிறார். பிரகாரத்தின் வலப்புறத்தில் மேற்கு கோபுரத்தை ஒட்டி இவருக்கு சன்னதி உள்ளது. விநாயகருக்கு தும்பிக்கையுடன் ஐந்து கைகள் இருக்கும். ஆனால் இவர் தும்பிக்கையுடன் ஏழு கைகளுடன் இருக்கிறார்.