ADDED : ஜூலை 12, 2024 08:19 AM

மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனை 'பெரிய திருவடி' என அழைப்பர். பக்தி, வேகம், ஆற்றல், விவேகத்தின் அடையாளமான இவரை வழிபட்டால் எதிர்மறை எண்ணம் மறையும்.
கோயில்களில் நடக்கும் கருடசேவையை தரிசித்தால் கிரகதோஷம் விலகும். கோயில்களில் ஐந்துகருட சேவை நிகழ்ச்சி நடக்கும். அன்று ஒரே ஊரைச் சேர்ந்த ஐந்து பெருமாள்களும் ஐந்து கருட வாகனத்தில் எழுந்தருள்வர்.
இதை தரிசிக்கும் தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ்வர். கருடசேவையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றினால் விருப்பம் நிறைவேறும்.