ADDED : ஆக 26, 2011 10:01 AM

புரட்டாசியில் அம்மன் கோயில்களில் கொலுவைத்து கொண்டாடும் நவராத்திரி விரதம் போன்று விநாயகருக்கும் நவராத்திரி விரதம் உண்டு. இவ்விரதம், விநாயகர்சதுர்த்தியைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படும். ஒன்பது நாட்களும் விரதம் இருந்து விநாயகரை பூஜிக்க வேண்டும். அவரவர் நிலைக்கேற்ப வழிபாடு செய்துகொள்ளலாம்.