ADDED : பிப் 13, 2021 03:25 PM

பாண்டியநாட்டின் தலைநகராக மதுரை இருந்த காலத்தில் நகரைச் சுற்றி எட்டுத்திசைகளிலும் புராணப் பெயர்கள் இருந்தன. அவை...
முன்பு - தற்போது
சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டாக்காளை - திருப்பாலை
ஓடாமான் - சிலைமான்
வாடாமலை - அழகர்மலை
காயாபாறை - வாடிப்பட்டி
பாடாக்குயில் - குயில்குடி
முன்பு - தற்போது
சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டாக்காளை - திருப்பாலை
ஓடாமான் - சிலைமான்
வாடாமலை - அழகர்மலை
காயாபாறை - வாடிப்பட்டி
பாடாக்குயில் - குயில்குடி