ADDED : அக் 29, 2020 03:00 PM
தொழிலே தெய்வம் என்பதால் சரஸ்வதிபூஜையன்று ஆயுதங்களைத் கடவுளாக எண்ணி வழிபடுவர். தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களை, வீட்டிலுள்ள அரிவாள்மனை, கத்தி போன்ற கருவிகளை சுத்தம் செய்து சந்தனம் குங்குமிட்டு வழிபடுவர். விஜயதசமியன்று இவற்றை எடுத்து பணிகளில் ஈடுபட்டால் தொழில் வளம் பெருகும்.