ADDED : அக் 27, 2023 11:27 AM

ஸ்ரீராமபிரானின் பக்தரான அனுமனை வழிபடுவது என்பது விசேஷமானது. அவர் பக்தர்களுக்கு பல குணங்களை கொடுக்கிறார் என்கிறது ஒரு ஸ்லோகம்.
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா|
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத்||
புத்தி, பலம், புகழ், மனஉறுதி, தைரியம், உடல்நலம், வாக்குவன்மை என இத்தனையும் தருகிறார்.