ADDED : அக் 20, 2023 05:23 PM

மனிதனின் அடிப்படை தேவை கல்வியும், செல்வமும். இந்த இரண்டிற்கும் அதிபதிகளான சரஸ்வதியும், மகாலட்சுமியும் தங்களின் இருப்பிடமாக தாமரை மலரை தேர்ந்தெடுத்தனர். தாமரை இதழ்கள் விரிந்து பரந்திருக்கும். பரந்த அறிவை, துாய அறிவைப் பெற வேண்டும் என்பதால் சரஸ்வதி வெள்ளைத் தாமரையைத் தேர்ந்தெடுத்தாள். செம்மையான (நல்ல) வழியில் சேர்க்கும் பொருளுக்கு அழிவு வராது என்பதால், மகாலட்சுமி செந்தாமரையைத் தேர்ந்தெடுத்தாள்.