ADDED : ஜூன் 27, 2024 12:50 PM

மகாலட்சுமிக்குரிய நட்சத்திரம் உத்திரம்; ராசி கன்னி. இதில் பிறந்த பெண்கள் அமைதியாக இருப்பர்.
இவர்கள் வீரலட்சுமியை வழிபடுவது நல்லது.அஷ்டலட்சுமி சன்னதியில் வீரலட்சுமி நிச்சயம் இடம் பெற்றிருப்பாள். இவள் இல்லாத இடத்தில் காளி, துர்கையை வழிபடுங்கள். மேற்கு வங்க மாநிலத்தில் மகாகாளியை வெள்ளி அன்று வீரலட்சுமியாக வழிபடுகின்றனர்.