செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பூதுாரில் பிறந்தவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார். 'அந்தகம்' என்றால் 'பார்வை இல்லாதவர்'. பிறக்கும் போதே பார்வை இல்லாவிட்டாலும் புலவராக இருந்ததால் 'அந்தகக்கவி' எனப் பெயர் பெற்றார்.
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், திருவாரூர் உலா, திருக்கழுக்குன்ற மாலை, சந்திரவாணன் கோவை, கயத்தாற்றரசன் உலா, திருவேங்கடக் கலம்பகம், வரதராஜர் பஞ்சரத்தினம் ஆகிய நுால்களை எழுதினார். இவரது பாடல்களை பாடுவோருக்கு பக்திப் பரவசம் ஏற்படும்.