
10 பொருத்தங்கள் ஆராய்ந்து
9 கோள்கள் நன்மை புரிந்து
8 திசையில் இருந்து உறவினர்களை வரவழைத்து
7 அடி நடந்து
6 சுவை உணவுகளை பரிமாறி
5 பூதங்களின் சாட்சியாக
4 வேதங்கள் முழக்கமிட்டு
3 முடிச்சு இட்டு
2 மனங்கள் கூடி
1 ஒன்று ஆக சேருவது திருமணம்
-காயத்ரி ஸ்ரீராம்
9 கோள்கள் நன்மை புரிந்து
8 திசையில் இருந்து உறவினர்களை வரவழைத்து
7 அடி நடந்து
6 சுவை உணவுகளை பரிமாறி
5 பூதங்களின் சாட்சியாக
4 வேதங்கள் முழக்கமிட்டு
3 முடிச்சு இட்டு
2 மனங்கள் கூடி
1 ஒன்று ஆக சேருவது திருமணம்
-காயத்ரி ஸ்ரீராம்