முன்பு பள்ளிகளை 'கடிகா ஸ்தானம்' 'கடிகை' என்றார்கள். பிற்காலத்தில் 'வித்யாசாலை' 'வித்யாலயம்' எனப்பட்டது. அக்காலத்தில் குருகுலங்களில் வேதம், அறிவியல், வானவியல், ஜோதிடம் கற்றுத் தரப்பட்டன.
அதைப் போல சமணத் துறவிகளும் பள்ளிகளை அமைத்து மக்களுக்கு மருத்துவ சேவையும், தர்மம், நீதி உபதேசமும் செய்தனர். தமிழகத்திலேயே காஞ்சியில் கல்வியாளர்கள் அதிகம் இருந்தனர் என்பதை 'கல்வியில் கரையில்லாத காஞ்சி' என திருநாவுக்கரசரும், 'நகரேஷூ காஞ்சி' என மகாகவி காளிதாசரும் புகழ்ந்துள்ளனர்.
இங்கு பள்ளிக்கூடங்கள் அதிகம் இருந்தன. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லவிருக்கும் மாணவர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து படிக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்களுக்கு நல்ல பேரை பெற்றுத் தர வேண்டும்.