Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/பேச்சும் வீணையும்

பேச்சும் வீணையும்

பேச்சும் வீணையும்

பேச்சும் வீணையும்

ADDED : மே 17, 2024 07:50 AM


Google News
Latest Tamil News
* வீணைக்கு நிகரானது பேச்சு. வீணையில் நரம்புகளை இறுக்கி கட்டினால் அறுந்து விடும். தொய்வு ஆக்கினால் ஒலி உண்டாகாது. சரியான அளவில் நரம்புகளை அமைத்தால் மட்டுமே இசை வெளிப்படும். அது போல நிதானமுடன் பேச வேண்டும்.

* இனிமையும், நம்பிக்கையும் ஊட்டுவதாக பேச்சு இருக்க வேண்டும்.

* கேட்பவருக்கு ஊக்கம் தருவதாக அமைய வேண்டும்.

* பிறர் மனம் புண்பட, ஆணவமாக, கடுமையாக, பயனற்றதாக பேச்சு இருப்பது கூடாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us