ADDED : ஏப் 26, 2024 03:00 PM

உங்கள் குழந்தை சுட்டியாக மாற கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை படிக்கலாம்.
நமோ நம: காரண காரணாய
ஸ்ரீமத் ஸுதா கும்பக விக்ரஹாய!
கல்யாண ஸாந்த்ராய குணாகராய
ஸ்ரீ கும்பலிங்காய நம ஸிவாய!!
காரணங்களுக்கு எல்லாம் மூல காரணமாக இருப்பவரே. அமிர்த கலசத்தை தன் வடிவமாகக் கொண்டவரே. கல்யாண குணங்கள் நிரம்பியவரே. நற்குணங்களின் இருப்பிடமானவரே. ஐந்தெழுத்து மந்திரமான 'நமசிவாய' என்ற பெயரால் அழைக்கப்படும் கும்பேஸ்வரரே உம்மை வணங்குகிறேன்.