ADDED : மார் 22, 2024 09:24 AM

மகாலட்சுமிக்கு விருப்பமானவை இவை.
* அதிகாலையில் வாசல் தெளித்து கோலமிடுதல்.
* நீராடிய பின்னர் சமையல் செய்தல்.
* கிழக்கு நோக்கி சூரியனை வணங்குதல்.
* ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை பாடுதல்.
* வாரம் ஒருமுறை கோயிலுக்குச் செல்லுதல்.
* சிரித்த முகத்துடன் மற்றவரிடம் பேசி பழகுதல்.
* முடிந்தளவுக்கு உணவு, உடை தானம் செய்தல்.
* பசுவுக்குக் கீரை, பழம் கொடுத்தல்.