Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/ஒரே நாளில்...

ஒரே நாளில்...

ஒரே நாளில்...

ஒரே நாளில்...

ADDED : மார் 08, 2024 03:14 PM


Google News
மகாசிவராத்திரியன்று நடந்தவை இவை.

* படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.

* மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகப்பெருமான் மூவரும் சிவனருள் பெற்றனர்.

* இந்திரன் தேவலோகத்தின் அதிபதியானார்.

* குபேரர் செல்வத்தின் அதிபதியானார்.

* சிவனின் உடலில் இடது பாகத்தைப் பெற்றாள் பார்வதி.

* தவமிருந்த அர்ஜுனனுக்கு பாசுபதம் என்னும் அஸ்திரம் கிடைத்தது.

* சிவனுக்கு கண்களை அளித்தார் கண்ணப்பர்.

* தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.

* மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்தார் சிவன்.

* பிரம்மா, மகாவிஷ்ணு இருவரும் சிவனின் திருமுடி, திருவடியைத் தேடினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us