Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/புராணத்தில் மாசிமகம்

புராணத்தில் மாசிமகம்

புராணத்தில் மாசிமகம்

புராணத்தில் மாசிமகம்

ADDED : பிப் 23, 2024 11:56 AM


Google News
* சிவனருளால் வருணபகவானை பீடித்த தோஷம் விலகிய நாள்.

* திருவண்ணாமலை பகுதியை ஆண்ட வள்ளலாள ராஜனுக்கு அண்ணாமலையார் பிதுர்கடன் செய்தார்.

* சிவபக்தனான தட்ச பிரஜாபதிக்கு தாட்சாயணி என்னும் பெயருடன் பார்வதி கிடைத்தாள்.

* வராக அவதாரத்தில் மகாவிஷ்ணு, அசுரன் இரண்யாட்சனுடன் போரிட்டு பூமிதேவியை மீட்டார்.

* தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தை முருகன் உபதேசித்தார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us