Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/என்ன மாதம் என்ன பலன்

என்ன மாதம் என்ன பலன்

என்ன மாதம் என்ன பலன்

என்ன மாதம் என்ன பலன்

ADDED : பிப் 09, 2024 11:35 AM


Google News
Latest Tamil News
மாதம் தோறும் அமாவாசையன்று விரதமிருந்து முன்னோரை வழிபட கீழ்க்கண்ட பலன் கிடைக்கும். 11, 21, 54, 108 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்கலாம்.

சித்திரை - பெற்றோரின் ஆசி

வைகாசி - விருப்பம் நிறைவேறும்

ஆனி - அறிவு பிரகாசிக்கும்

ஆடி - சித்தர்களின் ஆசி

ஆவணி - அரசால் நன்மை

புரட்டாசி - முன்னோர் ஆசி

ஐப்பசி - இஷ்ட தெய்வ அருள்

கார்த்திகை - நல்வாழ்வு

மார்கழி - தேவர்களின் ஆசி

தை - பிரபல வாழ்வு

மாசி - குலதெய்வ அருள்

பங்குனி - திறமை கூடும்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us