Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/அழகன் யார்...

அழகன் யார்...

அழகன் யார்...

அழகன் யார்...

ADDED : நவ 17, 2023 01:36 PM


Google News
Latest Tamil News
முருகனுக்கு சுப்ரஹ்மண்யம் என்றொரு பெயருண்டு. ப்ரஹ்மண்யம் என்ற சப்தத்திற்கு சமஸ்கிருதத்தில் ப்ரஹ்ம சம்பந்தம் என்று பொருள். சுப்ரஹ்மண்யம் என்றால் மங்களகரமான. பரப்ரஹம் என்றால் பரமாத்மவஸ்து (மேலான பொருள்) ஆகையினால் ப்ரஹ்மஸ்வரூபமாகவே முருகனின் உருவம் அமையப்பெற்றுள்ளன.

முருக வழிபாட்டை பரமாத்ம வழிபாடு என்பர். பரமாத்மா என்பதற்கு எங்கும் நிறைந்துள்ள பரப்ரஹ்மம் என பொருள்.

பரப்ரஹ்மத்தை அடைவதற்கு சாதனமான பிரணவத்தைத் தந்தைக்கு உபதேசித்தவர் முருகனே. முருகன் என்ற தமிழ்ச் சொல்லுக்கு அழகன் என்று பெயர். முருகனை வழிபட்டு ஞானத்தை அடையுங்கள். பரிபூரண ஆனந்த நிலைக்கு செல்லுங்கள் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us