நினைத்தது நிறைவேற ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை எழுதுவர். இதை எழுதினால் மற்றொரு நன்மையும் கிடைக்கும். அது என்ன?
அகப்பகை எனப்படும் நமக்குள் இருக்கும் காமம், குரோதம் போன்ற தீயகுணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருக்கும் பகைவர்களையும் வெல்லும் சக்தி உண்டாகும். 'ராம' என்பதற்கு 'பாவங்களைப் போக்கடிப்பது' என பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள் சீதை.
ஆம். அவளுக்கு 'ரமா' என்றும் பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. இந்த மந்திரத்தை எழுதினால் மகாலட்சுமி மகிழ்ச்சியுடன் அருள்புரிவாள்.