ADDED : பிப் 13, 2025 11:35 AM

வராகி கரிய நிறம் கொண்டவள். உலக்கை, கலப்பையை கையில் ஏந்தியிருப்பாள்.
கூர்மையான இரு பற்கள் கொண்ட இவளே அன்னை புவனேஸ்வரியைச் சுற்றி எட்டு திக்கிலும் எட்டு கோலங்களில் காவல் காக்கிறாள். 1.ஆதி வராகி, 2.லகு வராகி, 3. பஞ்சமி, 4. அஸ்வாரூடா வராகி, 5. தண்டநாத வராகி, 6. துாம்ர வராகி, 7.பரூகத் வராகி, 8. ஸ்வப்ந வராகி. பஞ்சமி திதியன்று வழிபட்டால் நம்மை பயமின்றி வாழ வைப்பாள்.