Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/அறிவோமா சூரியனை

அறிவோமா சூரியனை

அறிவோமா சூரியனை

அறிவோமா சூரியனை

ADDED : ஜன 30, 2025 01:30 PM


Google News
Latest Tamil News
பெற்றோர்: காசியபர், அதிதி

மனைவியர்: உஷாதேவி, சாயாதேவி

மகன்கள்: வைச்சுதமனு, எமன், அசுவினி தேவர்கள், சாவர்ணி மனு, சனி, பிருகு, வால்மீகர், அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன்

மகள்கள்: யமுனை, பத்தரை

ராசி: சிம்மம்

திசை: கிழக்கு

அதிதேவதை: அக்னி

பிரத்யதி தேவதை: ருத்திரன்

நிறம்: சிவப்பு, ஆரஞ்சு

வாகனம்: ஏழு குதிரை பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேர்

காரகம்: பித்ருகாரகன்

கிழமை: ஞாயிறு

நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

தானியம்: கோதுமை

மலர்: செந்தாமரை

ஆடை: சிவப்பு ஆடை

ரத்தினம்: மாணிக்கம்

நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்

தானியம்: கோதுமை

சமித்து(மரக்குச்சி): வெள்ளெருக்கு

உலோகம்: செம்பு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us