ADDED : ஜன 16, 2025 02:39 PM

ஒரு ஊரின் பெயர் ஆறு எழுத்துக்கள் கொண்டது. அதில் முதல் இரண்டு எழுத்து மரியாதையை குறிக்கும். நடுவிலுள்ள இரண்டு எழுத்து ஒரு தானியத்தைக் குறிக்கும். கடைசியில் உள்ள இரண்டு எழுத்து பாதுகாப்புக்காக இடுவது. எந்த ஊர் எனத் தெரிகிறதா... திருநெல்வேலி
(திரு - மரியாதை
நெல் - தானியம்
வேலி - பாதுகாப்பு)
இங்குள்ள சுவாமியை தரிசித்தால் துன்பம் தொலையும். நல்ல பாதை தெரியும் என்கிறார் நாயன்மாரில் ஒருவரான திருஞானசம்பந்தர். அவர் பாடிய பாடல் இதோ...
மருந்து அவை; மந்திரம் மறுமை
நன்னெறி அவை; மற்றும் எல்லாம்;
அருந்துயர் கெடும்; அவர் நாமமே
சிந்தை செய், நன்நெஞ்சமே!
பொருந்து தண்புறவினில் கொன்றை
பொன் சொரிதர துன்று பைம்பூஞ்
செருந்தி செம்பொன்மலர் திரு
நெல்வேலி உறை செல்வர் தாமே.
(திரு - மரியாதை
நெல் - தானியம்
வேலி - பாதுகாப்பு)
இங்குள்ள சுவாமியை தரிசித்தால் துன்பம் தொலையும். நல்ல பாதை தெரியும் என்கிறார் நாயன்மாரில் ஒருவரான திருஞானசம்பந்தர். அவர் பாடிய பாடல் இதோ...
மருந்து அவை; மந்திரம் மறுமை
நன்னெறி அவை; மற்றும் எல்லாம்;
அருந்துயர் கெடும்; அவர் நாமமே
சிந்தை செய், நன்நெஞ்சமே!
பொருந்து தண்புறவினில் கொன்றை
பொன் சொரிதர துன்று பைம்பூஞ்
செருந்தி செம்பொன்மலர் திரு
நெல்வேலி உறை செல்வர் தாமே.