ADDED : டிச 13, 2024 08:35 AM

திருவண்ணாமலையின் மற்றொரு பெயர் 'சோணாசலம்'. 'சோணாசலத்திற்கு மிஞ்சின க்ஷேத்திரம் இல்லை. சோம வாரத்திற்கு மிஞ்சின விரதமும் இல்லை' எனக் குறிப்பிடுகிறோம். திங்கள் (சோமவாரம்) விரதம், திருவண்ணாமலையும் கார்த்திகை மாதத்துடன் தொடர்பு உடையவை. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமைகளில் விரதம் இருந்தால் மனபலம் அதிகரிக்கும்.