திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டை சேர்ந்த சிவனடியார் ஒருவர், அன்னதானம் செய்வதை குறிக்கோளாக கொண்டிருந்தார். நாளடைவில் இவரிடம் இருந்த பணம் எல்லாம் செலவானது. அதனால் பணத்தேவைக்காக சூதாட்டத்தில் ஈடுபட்டார். யாரேனும் பணம் தர மறுத்தால் மிரட்டி வாங்குவார். காரணம் அன்னதானம் செய்யவே. இவரை 'மூர்க்க நாயனார்' என அழைத்தனர்.
இவர் கும்பகோணம் சிவன் கோயிலில் கார்த்திகை மாதம் மூலம் நட்சத்திரத்தன்று சிவபதம் அடைந்தார். இவரது குருபூஜை டிச.3, 2024ல் நடக்கிறது.
இவர் கும்பகோணம் சிவன் கோயிலில் கார்த்திகை மாதம் மூலம் நட்சத்திரத்தன்று சிவபதம் அடைந்தார். இவரது குருபூஜை டிச.3, 2024ல் நடக்கிறது.