Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/எந்நாளும் இன்பமே!

எந்நாளும் இன்பமே!

எந்நாளும் இன்பமே!

எந்நாளும் இன்பமே!

ADDED : நவ 07, 2024 10:17 AM


Google News
Latest Tamil News
திருச்சியில் இருந்து 29 கி.மீ தொலைவில் உள்ளது திருநெடுங்களம். இங்குள்ள நெடுங்களநாதரை சிவனடியாரான திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன், முருகனடியாரான அருணகிரிநாதர் போற்றியுள்ளனர். திருஞானசம்பந்தர் இவர் மீது பாடிய தேவாரப்பாடலை படித்தால் துன்பம் இன்பமாக மாறும்.

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்

பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப்பே சினல்லால்

குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த

நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us