ADDED : அக் 04, 2024 08:55 AM
கோயில்களில் கடவுளுக்கு சாதமே நைவேத்யம் செய்யப்படும். புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம் என்ற கிராமத்தில் உள்ள காமாட்சி கோயிலில் அம்மனுக்கு அரிசியை நைவேத்யமாக படைக்கின்றனர்.
இதற்காக பெண்கள் வீட்டில் குத்திய கைக்குத்தல் அரிசியை காணிக்கை தருகின்றனர். இந்த அம்மனுக்கு மஞ்சள் காப்பு மட்டுமே அணிவிக்கப்படுகிறது
இதற்காக பெண்கள் வீட்டில் குத்திய கைக்குத்தல் அரிசியை காணிக்கை தருகின்றனர். இந்த அம்மனுக்கு மஞ்சள் காப்பு மட்டுமே அணிவிக்கப்படுகிறது