Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/கொண்டாட்டம்

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

ADDED : செப் 23, 2024 10:47 AM


Google News
தனது ஆட்சிக்காலத்தில், ஏழுமலையான தரிசிக்க ஏழு முறை வந்தவர் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர். விஜய நகர ஆட்சியில் 1509 முதல் 1529 வரை 20 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் இவர். ஒவ்வொரு முறையும் ஏராளமான தங்கம், நவரத்தினம், ஆபரணம் என காணிக்கை செலுத்தினார்.

உதயகிரி கோட்டையை கைப்பற்றிய போது, வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஏழுமலையானுக்கு 3000 பவுன்களால் கனக அபிேஷகம் செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us