Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/பணப்பிரச்னை தீர...

பணப்பிரச்னை தீர...

பணப்பிரச்னை தீர...

பணப்பிரச்னை தீர...

ADDED : செப் 05, 2024 03:45 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூரில் உள்ள பஞ்சமுக விநாயகரை சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபடு. பணப்பிரச்னை தீரும்.

திசைக்கு ஒன்றாக நான்கு முகமும், மேல் நோக்கிய ஒருமுகம் என ஐந்து முகத்துடன் விநாயகர் இங்கு இருக்கிறார். அபயம், வரதம், பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் என பத்து கைகளில் வைத்திருக்கும் இவர் சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளார். 'ஹேரம்ப விநாயகர்' என்றும் இவருக்கு பெயருண்டு. ேஹரம்பம் என்றால் 'சிங்கம்'.



எப்படி செல்வது: திருவள்ளூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,

நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 97906 14727





      Our Apps Available On




      Dinamalar

      Follow us