Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/சிரஞ்சீவிகள்

சிரஞ்சீவிகள்

சிரஞ்சீவிகள்

சிரஞ்சீவிகள்

ADDED : ஆக 22, 2024 05:48 PM


Google News
Latest Tamil News
ஏழு பேர் சிரஞ்சீவிகளாய் (நிலையானவர்கள்) வாழ தகுதி பெற்றவர்கள்.

சுயநலமின்றி சேவை செய்த அனுமன், அண்ணன் என்றும் பாராமல் நியாயத்தின் பக்கம் நின்ற விபீஷணன், மகாவிஷ்ணுவுக்கு தானம் அளித்த மகாபலி, சிவபக்தியால் எமனையே வென்ற மார்க்கண்டேயர், மகாபாரதம் எழுதிய வியாசர், தந்தை சொல்லுக்காக தாயையே கொன்ற பரசுராமர், கடைசி வரை கட்சி மாறாமல் கவுரவர்களுக்காக போர் புரிந்த துரோணரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us