ADDED : ஆக 13, 2024 11:10 AM
வரலட்சுமி விரதத்தன்று வீட்டு வாசலின் நிலைப்படிக்கு கற்பூரம் காட்டி 'மகாலட்சுமித் தாயே! எங்கள் இல்லத்துக்கு வருக' என வரவேற்க வேண்டும்.
வீட்டுக்குள் வந்த மகாலட்சுமி கலசத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம். முதலில் விநாயகரையும், பின்னர் சுமங்கலி பாக்கியம் நிலைக்க வரலட்சுமியையும் வழிபட வேண்டும்.