Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/தம்பிரான் தோழர்

தம்பிரான் தோழர்

தம்பிரான் தோழர்

தம்பிரான் தோழர்

ADDED : ஆக 09, 2024 09:08 AM


Google News
* சிவனின் நண்பர் என்பதால் சுந்தரருக்கு 'தம்பிரான் தோழர்' எனப் பெயருண்டு.

* 'திருத்தொண்டத் தொகை' என்னும் நுாலின் மூலம் சிவனடியார்களை உலகறியச் செய்தார்.

* இவரது பாடல்களின் தொகுப்பு ஏழாம் திருமுறை. இதை 'திருப்பாட்டு' என்றும் சொல்வர்.

* பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை திரட்டியதால் 'ஆலால சுந்தரர்' எனப் பெயர் பெற்றார்.

* திருமுனைப்பாடி நாட்டின் மன்னர் நரசிங்கமுனையரையரால் இவர் வளர்க்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us