ADDED : ஆக 09, 2024 07:57 AM

அம்பிகைக்கு 'துர்கை' என்றொரு பெயருண்டு.
'துர்கம்' என்றால் 'வழி' அல்லது 'கோட்டை'. தன்னை வழிபடுவோருக்கு நல்வழி காட்டுபவளாகவும், கோட்டை போல தீமையை தடுப்பவளாகவும் இருக்கிறாள் என்பது பொருள்.
அசுரர்களுடன் போரிட்ட சிவனின் கையில் சூலமாக நின்று அழித்தவள் என்பதால் 'சூலினி' என்றும் பெயர் பெற்றாள். சூரபத்மனை அழிக்க முருகன் புறப்பட்ட போது தன் ஆற்றலை எல்லாம் திரட்டி வேலாக்கி கொடுத்தாள். ஆயுதமாக நின்று அசுரர்களை அழித்தவளும் அம்பிகையே.