ADDED : ஆக 02, 2024 01:24 PM
'பெருக்கு' என்றால் 'பெருகுதல், சுத்தம் செய்தல்'. ஆடிப்பெருக்கன்று ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு இருக்கும் அசுத்தங்கள் வெளியேறி துாய்மை பெறும். அது போல பக்தி என்னும் வெள்ளம் பாய்ந்தால் மனதிலுள்ள தீய எண்ணம் அகலும்.