ADDED : ஜூலை 14, 2016 10:39 AM

சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, லட்சுமி, மனோன்மணி உள்ளிட்ட ஐந்து சக்திகளின் ஒன்றுபட்ட அம்சமே காயத்ரி. இவளுக்கு 15 கண்கள். முகத்திற்கு மூன்று கண்கள் கொண்டவள். இதில் ஒன்று ஞானக்கண். இவளை தரிசித்தால் சர்வ ஞானசித்தி கிடைக்கும். இவளை வணங்குவதன் மூலம் உலகிலுள்ள அத்தனை அம்மன்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.


