Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நல்லது நடக்கட்டும்

நல்லது நடக்கட்டும்

நல்லது நடக்கட்டும்

நல்லது நடக்கட்டும்

ADDED : டிச 20, 2019 03:19 PM


Google News
தீயகுணங்களில் ஏதாவது ஒன்று கூட இல்லாமல், யாரும் இருக்க மாட்டார்கள். நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு விட்டாலே நல்லது நடக்கத் தொடங்கும்.

01. தற்பெருமை கொள்ளுதல்

02. பிறரைக் கொடுமை செய்தல்

03. கோபப்படுதல்

04. இல்லாத ஒன்றை தன்னிடம் இருப்பது போல காட்டுதல்.

05. பிறர் துன்பம் கண்டு மகிழ்தல்

06. பொய் பேசுதல்

07. கெட்ட சொற்களைப் பேசுதல்

08. நல்லவர் போல் நடிக்கும் மனப்பான்மை

09. புறம் பேசுதல்

10. தகாதவருடன் சேருதல் அல்லது அவருக்கு ஆதரவு அளித்தல்

11. பாரபட்சமாக நடத்தல்

12. பொருத்தமற்றவர்களை புகழ்தல்

13. பொய்சாட்சி சொல்லுதல்

14. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்

15. வாக்குறுதியை மீறுதல்

16. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்

17. குறை கூறுதல்

18. வதந்தியை பரப்புதல்

19. கோள் சொல்லுதல்

20. பொறாமைப்படுதல்

21. பெண்களை தீய எண்ணத்துடன் பார்த்தல்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us