ADDED : அக் 27, 2023 11:29 AM

அக்.27 ஐப்பசி 10: திருநெல்வேலி நெல்லையப்பருக்கும் காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் அபிஷேகம். திருத்தணி முருகப்பெருமான் கிளிவாகன சேவை. தென்னை, மா, பலா, புளி வைக்க நன்று.
அக்.28 ஐப்பசி 11: பவுர்ணமி. சகல அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு. சந்தான கோபால விரதம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி உற்ஸவம் ஆரம்பம். திருமூலதேவ நாயனார் குருபூஜை. வாஸ்து நாள் (காலை 7:44 - 8:20 மணி)
அக்.29 ஐப்பசி 12: தென்காசி, பத்தமடை வீரவநல்லுார், திருநெல்வேலி, துாத்துக்குடி, கோவில்பட்டி, சங்கரன் கோவில் ஆகிய தலங்களில் அம்மனுக்கு உற்ஸவம் ஆரம்பம். நின்சீர் நெடுமாறர் குருபூஜை.
அக்.30 ஐப்பசி 13: கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, திருத்தணி தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு. இடங்கழி நாயனார் குருபூஜை.
அக்.31 ஐப்பசி 14: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன், திருநெல்வேலி காந்திமதியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. மன்னார்குடி ராஜ கோபால சுவாமி புறப்பாடு.
நவ.1 ஐப்பசி 15: முகூர்த்த நாள். சங்கடஹர சதுர்த்தி. துாத்துக்குடி கோமதியம்பிகை புறப்பாடு.
நவ.2 ஐப்பசி 16: ஸ்ரீ பெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவர் புறப்பாடு. திருப்பதி ஏழுமலையானுக்கு புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.